மழைப்பொழிவின் வகைகள் யாவை?
Answers
Answered by
0
மழைப்பொழிவு
- பொழிவின் முக்கிய ஒருவகை மழைப்பொழிவு ஆகும்.
- ஈரப்பதம் அதிகம் கொண்டு காற்று அவர்களுடன் சேர்ந்து மேலே உயர்த்தப்பட்டு மேகங்கள் உருவாகி பின்பு நீர்த்துளிகள் பூமியை வந்தடைகின்றன.
மழைப்பொழிவின் வகைகள்
• வெப்ப சலனம் மழை பொழிவு
• சூறாவளி மழை பொழியுது
• மலை தடுப்பு மழைப்பொழிவு
வெப்ப சலனம் மழை பொழிவு
- பகல் பொழுதில் சூரியனின் வெப்பத்தால் பூமியின் மேற்பகுதி அதிகமாகவே வெப்பபடுத்தப்படுகிறது.
- புவி புவியில் உள்ள காற்று வெப்பம் அடைந்து விரிந்து மேலே செல்கிறது அங்கு வெப்பசலனம் காற்றோட்டம் உருவாகிறது.
- மேலே சென்ற காற்று குளிர்ச்சியடைந்து மேகங்களாக உருவாகி மழை பொழிகிறது
சூறாவளி மழை பொழிவு
- அடர்த்தியான காற்று விரல்கள் ஒன்றாக பின்பு மேல் நோக்கி சென்று அங்கு வெப்பம் மாறாத நிலையில் குளிர்ச்சி அடைந்து மீண்டும் மழையாகப் பொழிகிறது.
- இதனை சூறாவளி மழை பொழிவு என்கிறோம்
மலை தடுப்பு மழை பொழிவு
- ஈரப்பதம் கொண்ட காற்று வீசும் பொழுது மழை சரிவினால் அவை தடுக்கப்பட்டு கீழே செல்லாமல் மேல்நோக்கி எழுகிறது.
- இதனால் அந்த காற்றின் மேல் சென்று குளிர்விக்கப்பட்ட மழை பொழிகிறது.
- இவ்வாறு தடுக்கப்பட்டு பொழிகின்ற மழை பொழிவு மலை தடுப்பு மழைப்பொழிவு என அழைக்கப்படுகிறது .
Similar questions
Math,
5 months ago
English,
11 months ago
India Languages,
11 months ago
Math,
1 year ago
Hindi,
1 year ago