India Languages, asked by harshmeena7876, 11 months ago

சார்க் கூட்டமைப்பின் உறுப்பு நாடுகளில் இல்லாத ஒன்றுஅ) இந்தியா ஆ) பாகிஸ்தான் இ) சீனா ஈ) பூடான்

Answers

Answered by rudraparija
2

Sry can you write this question in english i don't know tamil....

Answered by anjalin
0

சீனா

  • சார்க் எனப்படும் தெற்கு ஆசிய நாடுகளின் பிராந்திய கூட்டமைப்பில் சில நாடுகள் அடங்கியுள்ளன.
  • அவை ஆப்கானிஸ்தான் பங்களாதேஷ் பூட்டான் இந்தியா மாலைதீவுகள் நேபாளம் பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகும்.
  • இந்த ஒவ்வொரு நாட்டில் இருக்கும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தலா வருமானம் கணக்கிடப்பட்டுள்ளது.
  • ஆப்பிரிக்கா டாலரின் மதிப்பும் மூலம் கணக்கிடப் பட்டுள்ளது.
  • ஒரு நாட்டின் வருமானத்தை கணக்கிடஅந்த நாட்டின் மொத்த வருமானத்தையும் அங்கு வாழும் மொத்த மக்கள் தொகையால் வகுக்க வேண்டும்.
  • இவ்வாறு கிடைக்கப் பெறும் சராசரி வருவாயை தலா வருமானம் என்று கூறுகிறோம்.
  • அனைத்து நாடுகளின் தனிநபர் வருமானத்தின் கணக்கீடுகள் சர்வதேச அளவில் ஒப்பிடப்படுகிறதுழ
  • இவை அமெரிக்காவில் மட்டுமே கணக்கிடப்படுகிறது.
Similar questions