ஜி-8 நாடுகளின் கூட்டமைப்பின் உறுப்பு நாடுகளில் இல்லாத ஒன்றுஅ) ஜப்பான் ஆ) கனடா இ) ரஷ்யா ஈ) இந்தியா
Answers
Answered by
2
இந்தியா
- ஒரு நாட்டின் பொருளாதாரத்தில் உள்ள அனைத்து துறைகளில் உள்ள ஒட்டுமொத்த வளர்ச்சியும் பொருளாதார மேம்பாடு என கூறுவோம்.
- பொருளாதார மேம்பாடு என்பது மக்களின் வாழ்க்கைத்தரத்தை நிலையான வளர்ச்சியை குறிக்கிறது.
- இவை உற்பத்தி தனிநபரின் வருமானம் வாங்கும் திறன் சமநிலை மனிதவள மேம்பாடு ஆகியவை குறித்து உள்ளன.
- ஜி-8 நாடுகளின் கூட்டமைப்பில் பல நாடுகள் உறுப்பு நாடுகளாக இருக்கின்றன.
- அதில் இந்தியா மற்றும் உறுப்பு நாடுகளாக இல்லை.
- ஜீ நாடுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தலா வருமானம் டாலர் முறையில் வரிசைப் படுத்தப்பட்டு உள்ளது.
- அதில் இங்கிலாந்து, ரஷ்யா, கனடா, பிரான்சு, அமெரிக்கா ஆகிய நாடுகள் இத்தாலி ஜப்பான் ஜெர்மனி போன்றவை அடங்கியுள்ளன .
Similar questions