பொதுத் துறை மற்றும் தனியார் துறை என்று எதன் அடிப்படையில் வகைப்படுத்தபடுகிறது?அ) பணியாளர்களின் எண்ணிக்கைஆ) இயற்கை வளங்கள்இ) நிறுவனங்களின் உரிமைஈ) வேலைவாய்ப்பின் நிலை
Answers
Answered by
0
பொதுத் துறை மற்றும் தனியார் துறை என்று எதன் அடிப்படையில் வகைப்படுத்தபடுகிறது நிறுவனங்களின் உரிமை
- சொத்துக்கள் மற்றும் உற்பத்தி செய்யும் பொருளுக்கு உரிமையான அவர்கள் அளிக்கும் பொறுப்பினை அடிப்படையாகக் கொண்டே பொருளாதார நடவடிக்கையின் அடிப்படையில் பொதுத்துறை மற்றும் தனியார் துறை எனும் இருவகை துறைகள் உள்ளன.
- தொழில் அமைப்பு இல்லாத துறைகள் தனியார் துறைகள் எனப்படுகின்றனர்.
- இந்த தனியார் துறைகளும் லாப நோக்கில் மட்டுமே செயல்படுகிறது தனியார் நிறுவனங்களில் ஏற்படும் லாபம் நஷ்டம் ஆயினும் ஒரு தனிநபரை மட்டுமே சேரும் .
- அதாவது சொத்துகளுக்கு உரிமையானவர்களை மட்டுமே அது சென்றடையும். மேலும் அனைத்து பணிகளையும் அளிக்கும் உரிமை அந்த சொத்தின் உரிமையாளருக்கு மட்டுமே உண்டு.
- மேலும் தனியார் துறையில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு ஊதியம் சொத்துக்கள் மற்றும் தனியார் துறையிடம் இருந்தே பெறப்படுகிறது.
Similar questions
Math,
5 months ago
English,
5 months ago
Math,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Chemistry,
1 year ago
Physics,
1 year ago