India Languages, asked by Harikrishnan570, 11 months ago

பின்வருவனவற்றுள் எது இரண்டாம் துறையை சார்ந்ததல்ல?அ) கட்டுமானம் ஆ) உற்பத்தி இ) சிறு தொழில் ஈ) காடுகள்

Answers

Answered by basavaraj5392
0

Answer:

sorry I couldn't understood

Answered by anjalin
0

இரண்டாம் துறையை சார்ந்ததல்ல- காடுகள்

  • இந்தியாவில் வேலைவாய்ப்பில் அமைப்பானது பல பரிமாணங்களை கொண்டுள்ளது.
  • படித்த பட்டதாரிகளுக்கு அல்லது படிக்காதவர்களுக்கு சில ஆண்டுகளில் அல்லது சிலருக்கு ஓராண்டில் சிலருக்கு சில மாதங்களில் செய்வதற்கு பல ஆண்டுகள் கழித்து வேலை வாய்ப்புகள் கிடைத்தது.
  • அதன் வகைப்படுத்தி வேலைவாய்ப்பு மூன்று வகைகளாக பிரிக்கலாம் .
  • அவை  முதலாம் துறை,  இரண்டாம் துறை மற்றும் மூன்றாம் துறை ஆகும்.
  • இரண்டாம் துறை உழைப்பாளிகள் ஏதேனும் ஒரு பாத்திகளை மேற்கொண்டனர் சிறிய மற்றும் பெரிய தொழிற்சாலைகளை ஏற்படுத்தி அதன் மின் உற்பத்தி முறைகளை ஏற்படுத்தின கட்டுமானம் போன்றவற்றை செய்தலும் இரண்டாம் துறையே சேர்ந்ததாகும்.

இந்த இரண்டாம் நிலை துறையை தொழில்துறை எனவும் அழைக்கலாம்.

Similar questions