பொருந்தாத ஒன்றைக் கண்டறிக.அ) வங்கியியல் ஆ) ரயில்வே இ) காப்பீடு ஈ) சிறு தொழில்
Answers
Answered by
0
பொருந்தாத ஒன்று சிறுதொழில்.
- தொழில் அமைப்பு ரீதியாக எழுதி வைக்கப்படாத துறைகள் அதற்கு சிறு தொழில் மற்றும் குடிசைத் தொழில்கள் போன்றவற்றைக் கூறலாம் .
- இதற்கு விதிகளும் விதிமுறைகளும் இல்லை. அப்படி இருந்தாலும் அவற்றை பின்பற்றுவதில்லை
- இதில் வேலை செய்பவருக்கு குறைந்த கூலி கொடுக்கப்படும், வேலையும் இருக்காது. பெரும்பாலும் அவர்களுக்கு விடுப்பு விடுமுறை நாட்கள் மறுப்பை எதிர்த்து போன்றவை இருப்பார்கள் மேலும் வேலை உத்திரவாதம் கிடையாது
- ஒழுங்கமைக்கப்பட்ட துறைகள் வங்கிகள் ரயில்வே காப்பீடு உற்பத்தி தொழிற்சாலைகள் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களை போன்று செயல்படுத்தப்படும் துறைகள் பலவாகும், இந்த விதிமுறைகள் ஆனது சட்டங்களில் உள்ள ஒரு குறிப்பிட்ட விதிகள் மற்றும் ஒழுங்கு முறைகளின்படி செயல்படுகிறது .
- மேலும் இந்த ஊழியர்களுக்கு பணியில் பாதுகாப்பு உண்டு என்பதோடு அமைப்பு ரீதியாக ஒழுங்கமைக்கப்பட்ட துறையில் இருப்பவரை காட்டிலும் அதிக ஊதியம் பெறுகின்றனர்
Similar questions
Science,
5 months ago
English,
5 months ago
English,
5 months ago
India Languages,
10 months ago
India Languages,
10 months ago
Math,
1 year ago
Computer Science,
1 year ago