India Languages, asked by abhishekksingh1540, 8 months ago

பட்டியல் I-ஐ பட்டியல் II உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையை தேர்ந்தெடு. பட்டியல் – I பட்டியல் – IIஅ) வேளாண்மை, காடுகள்,மீன்பிடிப்பு மற்றும் சுரங்கம் 1. ஒழுங்கமைக்கப்படாத துறைஆ) உற்பத்தி, மின்உற்பத்தி, எரிவாயுமற்றும் குடிநீர் விநியோகம் 2. சார்புத் துறைஇ) வாணிபம், போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்பு 3. இரண்டாம் துறைஈ) குழுமப் பதிவற்ற நிறுவனங்கள்மற்றும் வீட்டுத் தொழில்கள் 4. முதன்மைத் துறை

Answers

Answered by RDPTHEKINGHELPER
0

Match List I with List II and select the correct answer using the codes given below. List - I List - II a) Agriculture, Forestry, Fisheries & Mining

Answered by anjalin
0
  • முதன்மை துறை
  • முதன்மை துறையை விவசாயத்துறை எனவும் அழைத்தனர். முதன்மை துறை வேலைவாய்ப்புகள் பெரும்பாலும் விவசாயங்கள் காடுகளை பாதுகாத்தல் கால்நடை வளர்ப்பு கோழி வளர்ப்பு பால் பண்ணை மீன்வளர்ப்பு போன்றவைகளை கிடைக்கின்றன
  • இரண்டாம் துறையை தொழில்துறை எனவும் அழைத்தனர். சிறிய மற்றும் பெரிய தொழிற்சாலைகளை ஏற்படுத்தி அதன் மின் உற்பத்தி முறைகளை ஏற்படுத்தின கட்டுமானம் போன்றவற்றை செய்தலும் இரண்டாம் துறையே சேர்ந்ததாகும். இந்த இரண்டாம் நிலை துறையை தொழில்துறை எனவும் அழைக்கலாம்.

  • மூன்றாம் துறையை சார்பில் துறை அல்லது சேவை துறை என அழைக்கலாம். இந்த சார்பு துறையில்போக்குவரத்து தொழில்கள் காப்பீடு போன்ற தொழில்கள் வங்கி தொழில்கள் வணிகம்  தொலைத்தொடர்பு வீட்டுமனை விற்பனை தொழில்கள் அரசு மற்றும் அரசு சாரா வேலைகள் போன்றவை அடங்கும்

  • ஒழுங்மைக்கப்படாத துறைக

தொழில் அமைப்பு இல்லாத துறைகள் தனியார் துறைகள் எனப்படுகின்றனர் இந்த தனியார் துறைகளும் லாப நோக்கில் மட்டுமே செயல்படுகிறது தனியார் நிறுவனங்களில் ஏற்படும் லாபம் நஷ்டம் ஆயினும் ஒரு தனிநபரை மட்டுமே சேரும்

Similar questions