India Languages, asked by aathrav1410, 10 months ago

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பல்வேறு துறைகளில் எந்த இறங்கு வரிசை சரியானது?அ) முதன்மை துறை, இரண்டாம் துறை, சார்புத் துறை ஆ) முதன்மைத் துறை, சார்புத் துறை,இரண்டாம் துறைஇ) சார்புத் துறை, இரண்டாம் துறை,முதன்மைத் துறை ஈ) இரண்டாம் துறை, சார்புத் துறை, முதன்மைத் துறை

Answers

Answered by basavaraj5392
2

Answer:

ask questions in English...........

Answered by anjalin
1

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பல்வேறு துறைகளில் சரியான இறங்கு வரிசை

முதன்மை துறை, இரண்டாம் துறை, சார்பு துறை

  • இந்தியாவில் வேலைவாய்ப்பில் அமைப்பானது பல பரிமாணங்களை கொண்டுள்ளது.
  • படித்த பட்டதாரிகளுக்கு அல்லது படிக்காதவர்களுக்கு சில ஆண்டுகளில் அல்லது சிலருக்கு ஓராண்டில் சிலருக்கு சில மாதங்களில் செய்வதற்கு பல ஆண்டுகள் கழித்து வேலை வாய்ப்புகள் கிடைத்தது
  • அதனை வகைப்படுத்தி வேலைவாய்ப்பு மூன்று வகைகளாக பிரிக்கலாம்.
  • அவை முதன்மை துறை ,இரண்டாம் துறை,  மூன்றாம் துறை ஆகும். முதன்மை துறையை விவசாயத்துறை எனவும் அழைப்போம்.
  • நாம் இரண்டாம் துறையை தொழில்துறை எனவும் அழைத்தனர்
  • மூன்றாம் பிறையை சார்பில் துறை அல்லது சேவை துறை என அழைக்கலாம்
  • பொருளியல் வருவாய் ஈட்டும் துறைகளால் மூன்றாக வகைப்படுத்தப்பட்டுள்ளன இந்தியாவின் வளர்ச்சி கொள்கைகளில் வேலைவாய்ப்பு என்பது ஒரு முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது.

Similar questions