புதுப்பிக்க தக்கவளங்கள் மற்றும்புதுப்பிக்கதகாத வளங்கள் - வேறுபடுத்துக.
Answers
Answered by
2
Update Resources and Non-Resources - Differentiate
Answered by
5
புதுப்பிக்க தக்கவளங்கள் மற்றும்புதுப்பிக்கதகாத வளங்கள் - வேறுபாடு:
- நிலையான மேம்பாடு என்பது தற்போதைய சூழ்நிலை எந்தவித சேதத்தையும் ஏற்படுத்தாமல் மேலும் மேலும் அதை மேம்பட வழி செய்வதே ஆகும்.
- ஏனென்றால் எதிர்காலத்தில் வரும் சந்ததியினருக்கு அவர்களின் தேவைகளுக்கு எந்தவித துன்பமும் வந்துவிடக் கூடாது என்பதற்காக தேசிய மற்றும் மாநிலங்களின் எல்லைகளும், அவற்றின் சுற்றுச்சூழல் சீரழிவு விளைவுகளை உட்கொள்வது.
- அறிவியல் தத்துவவாதிகள், பொருளாதார வல்லுநர்கள் போன்றோர் ஒன்று சேர்ந்துதான் நிலையான மேம்பாடு அமைகிறது.
- அன்றாடம் நாம் பயன்படுத்தும் இயற்கை வளங்களை இரண்டு வகைகளாக பிரிக்கலாம்.
- அவை புதுப்பிக்கத்தக்க மற்றும் புதுப்பிக்கத்தகாத வளங்கள் என பிரிக்கப்படுகிறது.
- புதுப்பிக்க தகுந்த வளங்களில் ஒன்று நிலத்தடி நீர் ஆகும்.
- புதுப்பிக்க தகாத வளங்களை நிறைய ஆண்டுகளுக்கு பயன்படுத்திய பிறகு அவை தீர்ந்துவிடும் மேலும் அவற்றை பூர்த்தி செய்ய இயலாது.
Similar questions
Science,
5 months ago
Math,
5 months ago
English,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
English,
1 year ago
Math,
1 year ago