மூன்றாம் துறையில் அடங்குவதுஅ) போக்குவரத்து ஆ) காப்பீடுஇ) வங்கியல் ஈ) அனைத்தும்
Answers
Answered by
0
மூன்றாம் துறையில் அடங்குவது போக்குவரத்து, காப்பீடு, வங்கியல்.
- வேலைவாய்ப்பு பரிமாணங்களில் மூன்றாவதாக உள்ளது மூன்றாம் துறை ஆகும்
- இதனை சார்பு துறை அல்லது சேவைத்துறை எனவும் கூறலாம் படித்த பட்டதாரிகளுக்கு அல்லது படிக்காதவர்களுக்கு சில ஆண்டுகளில் அல்லது சிலருக்கு ஓராண்டில் சிலருக்கு சில மாதங்களில் செய்வதற்கு பல ஆண்டுகள் கழித்து வேலை வாய்ப்புகள் கிடைத்தது
- இந்த சார்பு துறையில்போக்குவரத்து தொழில்கள் காப்பீடு போன்ற தொழில்கள், வங்கி தொழில்கள், வணிகம் தொலைத்தொடர்பு ,வீட்டுமனை விற்பனை தொழில்கள், அரசு மற்றும் அரசு சாரா வேலைகள் போன்றவை அடங்கும் சேவை துறையில் பெரும்பாலும் உடல் நலம், வங்கியியல் ,உணவகம் சட்டம், என சில்லறை வர்த்தகம் போக்குவரத்து மற்றும் வித் யோகம் போன்ற துறைகளை அடங்கும்.
Similar questions
Physics,
5 months ago
Hindi,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Math,
1 year ago