பணியிடத்தைக் கணக்கிடுவதற்கு ___________ வயது வரையிலானவயதை கணக்கிடலாம்.அ) 12-60 ஆ) 15-60இ) 21-65 ஈ) 5-14
Answers
Answered by
1
brother please translate in English brother
Answered by
0
பணியிடத்தைக் கணக்கிடுவதற்கு 15- 60 வயது வரையிலானவயதை கணக்கிடலாம்.
- நாட்டு மக்களில் ஒரு பணியில் இருப்போர் அல்லது அவர்களின் கூடவே வேலை செய்யும் மிகவும் திறமை பெற்ற நண்பர்களையும் உழைப்பாளர் குழு அழைக்கப்படுகிறார்கள் உழைப்பாளர்கள் என்பது வேலை செய்யும் ஒரு நபர் அதாவது 15 முதல் 60 வயதில் உள்ள பணியில் உள்ள ஒரு நபரை குறிப்பிடுகிறோம்
- பொதுவாக 15 வயதுக்கு குறைந்தவர்களை குழந்தைகள் என கூறுகிறார் 60 வயதைக் கடந்தவர்கள் வயதானவர்கள் மற்றும் உற்பத்தி வேலையை செய்வதற்கு தகுந்தவர்கள் அல்ல உடல் ரீதியாகதகுதியானவர்கள் அல்ல என கூறுகிறார்
- குழந்தைகள் மற்றும் வயதானவர்களின் எண்ணிக்கை மொத்த மக்கள்தொகையின் எண்ணிக்கையில் அதிகமாக இருந்தால் உழைப்பாளர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் என அறியப்படுகிறது
- உழைப்பாளர் குழுவில் மக்கள் தொகை அதிகமாக இருந்தால் நாடு வளர்ச்சி பெறும் அவ்வாறு உழைப்பாளர் துறையில் எண்ணிக்கை குறைவாக இருக்கும் போது நாட்டின் முன்னேற்றம் மெதுவாக நடைபெறும்
- உழைப்பாளர்கள் இல்லாத சிறிய இடங்களுக்கும் உணவுகள் பரிமாறிக் கொள்ளப்படுகின்றன.
Similar questions
Science,
6 months ago
Chemistry,
6 months ago
Math,
6 months ago
India Languages,
1 year ago
Math,
1 year ago