ஏதேனும் ஐந்து சுற்றுச்சூழல் சட்டங்களையும் அவற்றின்செயல்களையும் விவரி.
Answers
Answered by
5
ஐந்து சுற்றுச்சூழல் சட்டங்கள் மற்றும் அவற்றின் செயல்கள்:
- இந்தியா தனது சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காகவும் கடந்த முப்பது ஆண்டுகளில் பல கொள்கைகளை கொண்டு வந்துள்ளது.
- அவற்றில் காற்று மாசுபாடு, நீர் மாசுபாடு, கழிவு மேலாண்மை மற்றும் பல உயிர்களை பாதுகாத்தல் போன்ற சிக்கல்களை எதிர்கொள்ளும் வகையில் பல கொள்கைகள் உருவாக்கப்பட்டுள்ளன
சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்ட சட்டங்கள்
1. தேசிய பசுமை தீர்ப்பாய சட்டம் 2010
2. பல்லுயிர் பாதுகாப்பு சட்டம் 2002
3. சுற்றுச்சூழல் சட்டம் 1986
4. வன பாதுகாப்பு சட்டம் 1980
5. வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டம் 1972
- சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் காடுகள் இயற்கை வளங்களை பாதுகாக்க பாதுகாப்பதற்கு தேசிய பசுமை தீர்ப்பாய சட்டம் உதவுகிறது.
- பலவிதமான உயிர்களை பாதுகாப்பதற்கு பல்லுயிர் பாதுகாப்பு சட்டம் உதவுகிறது.
- சுற்றுச்சூழலை பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்தல் காணி அதிகாரங்களை சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் வழங்குகிறது
- காடுகளை அழித்தல் தடை செய்தல் மற்றும் காடுகள் உள்ள பகுதிகளில் மரம் வளர்த்தல் போன்ற விஷயங்களை வனப்பாதுகாப்பு சட்டம் மேம்படுத்துகிறது.
- காட்டில் வாழும் விலங்குகள் மற்றும் பறவைகளை பாதுகாப்பதற்காக விலங்கு பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்டுள்ளது
Similar questions