மேம்பாடு என்பதற்கு நீங்கள் என்னபொருள் கொள்கிறீர்கள்?
Answers
Answered by
0
brother can u please translate in English brother
Answered by
1
மேம்பாடு
- இந்த உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனும் தனது குறிக்கோளை அடையவும் தன் விருப்பம் போல் வாழவும் வாழ்க்கையில் முன்னேறவும் விரும்புகின்றனர்.
- அதேபோல் அந்த மனிதர்கள் வாழும் அந்த நாட்டின் முன்னேற்றம் எவ்வாறு இருக்க வேண்டுமென சில எண்ணங்களை வைத்திருப்பார்.
- இதற்கான காரணிகளை அறிந்தாலே நாம் முன்னேறுவதற்கான வழிமுறைகளை தெரிந்துவிடும் மக்களின் முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றம் ஆகும்.
- இதுவே மேம்பாடு ஆகும். ஒரு சுய மனிதனின் முன்னேற்றமும் அவனது நடவடிக்கைகளை நாட்டின் முன்னேற்றத்தை வகுக்கிறது.
- எந்த ஒரு நாட்டில் தரமான கல்வி உயர்வான வருவாய் நல்ல ஊட்டச்சத்து மற்றும் உடல் நலம்நிலைத்த சம வாய்ப்பு குறைந்து வறுமை ஆகியவை இருக்கிறதோ அதுவே மேம்பாடான நாடு என அழைக்கப்படுகிறது.
Similar questions
English,
5 months ago
English,
5 months ago
India Languages,
11 months ago
Math,
1 year ago
English,
1 year ago