India Languages, asked by wwwaryajain9424, 1 year ago

இந்தியாவில் அதிக கல்வியறிவு பெற்றுள்ள மாநிலம் ___________

Answers

Answered by RDPTHEKINGHELPER
1

The most educated state in India is ___________

ans Kerala

Answered by anjalin
4

கேரளா

  • மாநிலங்கள் வாயிலாகவும் தேசங்கள் வாயிலாகவும் பல அளவுகளில் எடுக்கப்படுகின்றன.
  • அவை கல்வியறிவு வீதங்கள் பாலின விகிதம் மற்றும் உயர்கல்வி விகிதங்கள்.
  • கல்வி அறிவு விகிதங்களை மாநிலங்களின் வாயிலாக ஒப்பிட்டுப் பார்ப்பதில் கேரள மாநிலம் அதிக அளவு கல்வியறிவு விகிதத்தை பெற்றிருக்கிறது.
  • 2011ம் ஆண்டு கல்வியின் வீதத்தை கணக்கிடும் போது ஆந்திரப்பிரதேசம் 27.2 என்ற விகிதமும், கர்நாடகம் 75 புள்ளி 36 என்றும் விகிதத்தையும் குஜராத் 28.3 என்ற விகிதத்தையும் உத்திரப்பிரதேசம் 69 புள்ளி 72 என்ற விதத்தையும் தமிழ்நாடு 80.ஒன்பது என்ற விகிதத்திலும் இந்தியா 74.4 என்ற விகிதத்திலும் கேரள மாநிலம் 94என்ற விகிதத்திலும் உள்ளது.
  • எனவேஇந்திய மாநிலங்களில் மொத்தமாக கேரள மாநிலம் 94 வயது சதவீதத்தை பெற்று கல்வியறிவில் அனைத்து மாநிலங்களை விட கேரள மாநிலம் முன்னிலையில் உள்ளது.
Similar questions