நிலையான மேம்பாட்டிற்கானகொள்கைகளைப் பற்றி விவரி.
Answers
Answered by
1
Answer:
here is your answer mate
the people of haryana speak haryanvi language
Answered by
1
நிலையான மேம்பாட்டிற்கான கொள்கைகள்:
- நிலையான மேம்பாடு என்பது தற்போதைய சூழ்நிலை எந்தவித சேதத்தையும் ஏற்படுத்தாமல் மேலும் மேலும் அதை மேம்பட வழி செய்வதே ஆகும்.
- ஏனென்றால் எதிர்காலத்தில் வரும் சந்ததியினருக்கு அவர்களின் தேவைகளுக்கு எந்தவித துன்பமும் வந்துவிடக் கூடாது என்பதற்காக தேசிய மற்றும் மாநிலங்களின் எல்லைகளும் அவற்றின் சுற்றுச்சூழல் சீரழிவு விளைவுகளை உட்கொள்வது.
- அறிவியல் தத்துவவாதிகள், பொருளாதார வல்லுநர்கள் போன்றோர் ஒன்று சேர்ந்துதான் நிலையான மேம்பாட்டை அமைக்கின்றனர்.
- அன்றாடம் நாம் பயன்படுத்தும் இயற்கை வளங்களை இரண்டு வகைகளாக பிரிக்கலாம் .
- அவை புதுப்பிக்கத்தக்க மற்றும் புதுப்பிக்கத்தகாத வளங்கள் என பிரிக்கப்படுகிறது
- புதுப்பிக்க தகுந்த வளங்களில் ஒன்று நிலத்தடி நீர் ஆகும் புதுப்பிக்க தகாத வளங்களை நிறைய ஆண்டுகளுக்கு பயன்படுத்திய பிறகு அவை தீர்ந்துவிடும் மேலும் அவற்றை பூர்த்தி செய்ய இயலாது.
Similar questions