ஒரு நாட்டின் வளர்ச்சியைப் பிறநாடுகளுடன் ஒப்பிடுவதற்கு நிகர நாட்டு உற்பத்தி பயனுள்ள அளவீடாகக் கருதப்படாதது ஏன்?
Answers
Answered by
0
நிகர நாட்டு உற்பத்தி பயனுள்ள அளவீடாகக் கருதப்படாதது
- ஒரு நாட்டில் ஏற்படும் ஒரு பற்றியும் மற்றொரு நாட்டில் ஏற்படும் ஒரு பயம் கொண்ட அந்த நாட்டின் உள்நாட்டு உற்பத்தியை கணக்கிட முடியாது.
- ஏனென்றால் நாடுகளுக்கு நாடும் மனிதர்களுக்கு மனிதன் அவன் வருமானம் வேறுபட்டு காணப்படுகிறது.
- ஒரு நாட்டில் உள்ள மக்களை விட வேறு ஒரு நாட்டில் உள்ள மக்களுக்கு இடையே உள்ள வருமானம் நல்ல வருமானம் ஆக உள்ளது.
- எனவே ஒரு நாட்டின் வருமானத்தை கணக்கிடஅந்த நாட்டின் மொத்த வருமானத்தையும் அங்கு வாழும் மொத்த மக்கள் தொகையால் வகுக்க வேண்டும்.
- இவ்வாறு கிடைக்கப் பெறும் சராசரி வருவாயை தலா வருமானம் என்று கூறுகிறோம்அனைத்து நாடுகளின் தனிநபர் வருமானத்தின் கணக்கீடுகள் சர்வதேச அளவில் ஒப்பிடப்படுகிறது.
- இவை அமெரிக்காவில் மட்டுமே கணக்கிடப்படுகிறது.
Similar questions