அனல் மின் நிலையம் அதிக அளவிளான________ வெளியிடுவதால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது.அ) ஆக்சிஜன் ஆ) நைட்ரஜன் இ) கார்பன் ஈ) கார்பன்டைஆக்சைடு
Answers
Answered by
0
Answer:
கார்பன்.......... ........
Answered by
0
கார்பன் டை ஆக்சைடு
- நிலையான மேம்பாட்டிற்கான கொள்கைகளில் மரபுசாரா வளங்களைப் பயன்படுத்துதல் ஒரு முக்கிய காரணியாக விளங்குகிறது.
- இந்தியா மின்சார தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இரண்டு விடயங்களை சார்ந்து உள்ளன.
- அவை மின்சார நிலையம் மற்றும் அனல் மின்சார நிலையம் ஆகும்.
- இந்த இரண்டு வகையான உற்பத்தி நிலையங்களும் சுற்றுச்சூழலை பாதிக்கும் பாதகமாக அமைந்துள்ளது.
- அனல் மின் நிலையங்கள் சுற்றுச்சூழலை அதிக அளவில் மாசுபடுத்துகின்றன.
- ஏனென்றால் அவற்றில் அதிக அளவில் மாசுபடுத்தும் கார்பன்-டை-ஆக்சைடு என்னும் நச்சுப் புகை வெளியேறுகிறது.
- இது சுற்றுச்சூழலை மிகவும் பாதிக்கப்படுகிறது.
- இந்தியாவிலும் பிற மாநிலங்களிலும் மின்சாரத்தின் தேவைகள் அதிகமாக உள்ளதால் மின்சாரம் கண்டிப்பாக தயாரிக்கப்படுகிறது.
- பெருமளவு வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் மின்சாரம் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.
- எனவே இந்த மின்சார உற்பத்தி நிலையங்கள் அதிகமாக காணப்படுகின்றன.
- மேலும் எதிர்வரும் கார்பன்-டை-ஆக்சைடு சுற்றுச்சூழலை மாசுபடுத்துகிறது.
Similar questions