பொருளாதார மேம்பாட்டின் குறியீடுகள் என்ன?
Answers
Answered by
5
What are the indicators of economic development?
Answered by
9
பொருளாதார மேம்பாட்டின் குறியீடுகள்
- பொருளாதார மேம்பாடு என்பது மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் நிலையான வளர்ச்சியையும் குறிக்கிறது.
- மேலும் இந்தியாவில் நடைபெறும் மனித வளங்களின் வளர்ச்சிக்கு மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தான் பொறுப்பாகும்.
- அதன் தலைமையகம் புதுடெல்லியில் உள்ள சாஸ்திரி பவனில் உள்ளது.
- ஒரு சமூகத்தில் உள்ள மக்கள் அனைவரின் ஒட்டுமொத்த மேம்பாட்டையும் மனித வளர்ச்சி குறியீடு மூலம் அழைக்கப்படுகிறது.
- 2010 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் மனித வள மேம்பாட்டு குறியீட்டு என்னை பயன்படுத்தி பல நாடுகளுக்கு பல நாடுகளின் மேம்பாட்டினை அறிந்துள்ளனர்.
- அவைகளாவன இந்தியா ரஷ்யா சீனா பாகிஸ்தான் நேபாளம் பங்களாதேஷ் தென் ஆப்பிரிக்கா மற்றும் இலங்கை ஆகும்.
Similar questions
Hindi,
5 months ago
India Languages,
10 months ago
India Languages,
10 months ago
Math,
1 year ago
Science,
1 year ago