India Languages, asked by sharmasid9587, 1 year ago

உலகளவில் மனிதவள மேம்பாட்டு அறிக்கையைத் தயாரித்து வெளியிடுகின்ற நிறுவனம்___________

Answers

Answered by anjalin
0

ஐக்கிய நாடுகள் அவை  

  • மனித வளர்ச்சி அறிக்கை தயாரிக்கப்பட்டு வெளியிடப்படுகிறது.
  • இவை ஐக்கிய நாடுகளின் வளர்ச்சி திட்டத்தால் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
  • மனித வளங்களின் வளர்ச்சிக்கும் மனிதவள மேம்பாடு அமைச்சகம் பொறுப்பாகும்.
  • இவை இந்தியாவிலும் உள்ளன தனது தலைமையில் சாஸ்திரி பவனில் அமைந்துள்ளது.
  • மனிதவள மேம்பாட்டிற்கான ஏற்படுத்தும் அனைத்து திட்டங்களும் மனிதனின் ஒத்துழைப்பும் மனித வளர்ச்சியின் ஆரம்பமும் சேர்ந்தால் மட்டுமே அந்த திட்டம் நிவர்த்தியாகும்.
  • கடந்த காலங்களில் உள்ள பொருளாதார வல்லுனர்கள் பொருளாதார வளர்ச்சியின் விகிதத்தை அதிகரிக்க மக்களின் உழைப்பை மூலதனமாக ஆனால் காலப்போக்கில் மனிதனின் முதலீடு என்பது உடல்நலத்தின் மீது செய்யப்படும் முக்கியமான முதலீடு என்பதை பின்வரும் காலங்களில் அவர்கள் உணர்ந்தார்கள்.
Similar questions