பின்வரும் எம்மாநிலத்தின் கல்வியறிவு தேசிய கல்வியறிவு விகிதத்தை காட்டிலும்அதிகமாக உள்ளது?அ) ஆந்திரபிரதேசம் ஆ) உத்திரபிரதேசம் இ) தமிழ்நாடுஈ) இவற்றில் எதுவுமில்லை
Answers
Answered by
0
தமிழ்நாடு
- நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த கல்வியறிவு ஒரு முக்கியமான காரணியாகும்.
- தமிழ்நாட்டின் கல்வியறிவு விகிதம் தென்மாநிலங்களில் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது.
- கல்வியறிவில் தேசிய சராசரியைவிட தமிழ்நாட்டின் கல்வி அறிவு சராசரி விகிதம் அதிகமாக உள்ளது.
- தமிழ்நாட்டில் உயர்ந்த கல்விக்கான சேர்க்கையானது இந்தியாவில் மிகவும் உயர்ந்ததாக காணப்படுகிறது.
- கல்வியறிவு எதிர்காலத்தில் குழந்தைகள் உயர்ந்த வருமானத்தை பெறுவதற்கு நம் சிறுவயதில் விதைக்கப்படும் முதலீடாகும்.
- மேலும் ஒரு சுற்றுச்சூழலின் சீரழிவுகள் விளைவுகள் தேசிய மாநில எல்லைக்கு உட்பட்டு உள்ளது.
- அறிஞர்கள் பொருளாதார வல்லுனர்கள் மற்றும் சமூக அறிவியலாளர்கள் போன்றோர் போன்றவை ஒன்று சேர்ந்து உழைப்பதன் மூலமாகவே நிலையான மேம்பாடு அமைகிறது.
Similar questions