பல ஆண்டுகளின் உபயோகத்திற்குப் பிறகு தீர்ந்து போகும் வளம்அ) இயற்கை ஆ) புதுப்பிக்க இயலும் இ) புதுப்பிக்க இயலாதுஈ) புதியவை
Answers
Answered by
0
புதுப்பிக்க இயலாது
- இயற்கை வளங்களை இரண்டு வகைகளாக பிரிக்கலாம்.
- அவை புதுப்பிக்கத்தக்க மற்றும் புதுப்பிக்கத்தக்க வளங்கள் என பிரிக்கப்படுகிறது.
- புதுப்பிக்க தகுந்த வளங்களில் ஒன்று நிலத்தடி நீர் ஆகும்.
- புதுப்பிக்க தகாத வளங்களை நிறைய ஆண்டுகளுக்கு பயன்படுத்திய பிறகு அவை தீர்ந்துவிடும்.
- மேலும் அவற்றை பூர்த்தி செய்ய இயலாது.
- புதுப்பிக்கத்தக்க வளங்கள் என்பவை சூழலை மாசுபடுத்தும் சேதப்படுத்தும் செய்கின்றன.
- இந்த புதுப்பிக்கத்தக்க வளங்கள் உருவாக்குவதற்கு பல நூற்றுக்கணக்கான ஆண்டுகள் தேவைப் படுகின்றன.
- இதனால் இந்த தலைமுறை அல்லாது வருங்கால சந்ததியினருக்கும் இது பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
- புதுப்பிக்க இயலாத வளங்கள் எடுத்துக்காட்டுகளாக உலோகங்கள், கண்ணாடி, உடைப்பு, எரிபொருள்கள் அதாவது நிலக்கரி பெற்றும் இயற்கை வாய்வு மற்றும் டீசல் ஆகும்
Similar questions
English,
5 months ago
Physics,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Math,
1 year ago