India Languages, asked by kingtajane9520, 10 months ago

கூற்று (A): நிகர தேசிய உற்பத்தி என்பது தேசிய உற்பத்தி அளவின் உண்மைமதிப்பீடாக கருதப்படுகிறது.காரணம் (R): இது தேசிய வருமானம்என்று அழைக்கப்படுகிறது.அ) (A) மற்றும் (R) இரண்டும் சரியானது மற்றும் (R), (A) வை விளக்குகிறது.ஆ) (A) மற்றும் (R) இரண்டும் சரியானது (R), (A) வை விளக்கவில்லைஇ) (A) சரியானது மற்றும் (R) தவறானதுஈ) (A) தவறானது மற்றும் (R) சரியானது

Answers

Answered by dplincsv
0

Explanation:

A and R are correct and R explain A

Hope this helps you

Please make me as brainliest ✌️✌️✌️

Answered by anjalin
0

(A) மற்றும் (R) இரண்டும் சரியானது  மற்றும் (R), (A) வை விளக்குகிறது.

  • உற்பத்தியின் உண்மையான அளவு நிகர தேசிய உற்பத்தி ஆகும்.
  • இது ஒரு நாட்டின் மொத்த வருமானம் என அழைக்கப்படுகிறது.
  • எனவே தனிநபரின் ஒரு வருமானம் மீறப்படும் பொழுது மொத்த உற்பத்தியில் உண்மையான உயர்வு என பொருள்படும்.
  • எனவே ஒவ்வொரு நாட்டின் மேம்பாடு அளவிடுவதற்கு ஒரு தனிநபரின் வருமானமே சிறந்த குறியீடு என இதிலிருந்து தெளிவாக தெரிகிறது.
  • வருமானம் நாடுகளின் மேல் மேம்பாட்டை அளவிடுவதற்கு ஒரு மிகச்சிறந்த காரணியாக உள்ளது.

எடுத்துக்காட்டாக

  • அதிக வருமானத்தை கொண்ட நாடுகள் குறைந்த வருமானத்தைக் கொண்ட நாட்டை விட அதிக வளர்ச்சி அடைந்த நாடாக கருதப்படுகிறது.
  • எனவே ஒரு நாட்டின் வருமானமே அந்த நாட்டின் பொருளாதார மேம்பாட்டினை குறிக்கும் ஒரு குறியீடாக கருதப்படுகிறது .
Similar questions