இந்தியாவில் அதிகபட்ச சூரிய ஆற்றல் உற்பத்தியைச் செய்யும் மாநிலம்அ) தமிழ்நாடு ஆ) மேற்கு வங்காளம் இ) கேரளா ஈ) ஆந்திரப் பிரதேசம்
Answers
Answered by
40
State of maximum solar power in India a) Tamil Nadu b) West Bengal c) Kerala e) Andhra Pradesh
Answered by
5
தமிழ்நாடு
- சூரிய சக்தி என்பது சூரியனிலிருந்து வரப்போகும் ஒளி மூலம் மின் சக்தியை உருவாக்குவது ஆகும்.
- சக்தி நேரடியாக சூரிய ஒளியிலிருந்து மின்னழுத்த செல்கள் மூலமாக உற்பத்தி செய்து பயன்படுத்தப் படுகிறது.
- சூரிய ஒளித் தகடுகள் சூரிய ஒளியை மின் சக்திகளாக மாற்றுகிறது.
- பின் சூரிய ஒளியை வினைக்கு உட்படுத்தி ஆற்றலாக மாற்றுகிறது.
- இந்த சூரிய மின் தகடுகள் மூலம் தான் வீடு மற்றும் அலுவலகத்திற்கு தேவையான மின்சாரத்தை தயாரிக்க முடிகிறது.
- இந்தஇந்த மின்சக்தி பெரும்பாலும் வீடு மற்றும் வணிக நிறுவனங்களின் மின் செலவை குறைக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
- மேலும் தமிழ்நாட்டில் அதிக அளவில் சூரிய மின் தகடுகள் அமைப்புகள் கொண்ட மாநிலமாக திகழ்கிறது.
- இந்தியாவில் சூரிய சக்தி மூலம் அதிக மின்சாரம் பெறப்படுகிறது.
- தமிழ்நாடு இந்தியாவில் சூரிய ஒளி சக்தி மூலம் அதிக மின்சாரம் தயாரிக்கும் மாநிலங்களில் முன்னிலையில் உள்ளது.
- தமிழகத்தில் 2017 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட சூரிய அமைப்புகளின் மூலம் சுமார் 1697 மெகாவாட் மின் திறன் பெறப்பட்டுள்ளது .
Similar questions
Math,
5 months ago
Math,
5 months ago
India Languages,
10 months ago
India Languages,
10 months ago
Math,
1 year ago