India Languages, asked by Chughprarthana7769, 8 months ago

பரம்பரை ரீதியான சமத்துவம் எந்தநடைமுறையில் உறுதி செய்யப்படுகிறது?அ) தொழிற்சாலைஆ) பொருளாதார மேம்பாடுஇ) நிலையான மேம்பாடுஈ) பொருளாதார வளர்ச்சி

Answers

Answered by anjalin
0

நிலையான மேம்பாடு

  • நிலையான மேம்பாடு என்பது தற்போதைய சூழ்நிலை எந்தவித சேதத்தையும் ஏற்படுத்தாமல் மேலும் மேலும் அதை மேம்பட வழி செய்வதே ஆகும்.
  • ஏனென்றால் எதிர்காலத்தில் வரும் சந்ததியினருக்கு அவர்களின் தேவைகளுக்கு எந்தவித துன்பமும் வந்துவிடக் கூடாது என்பதற்காக தேசிய மற்றும் மாநிலங்களின் எல்லைகளும் அவற்றின் சுற்றுச்சூழல் சீரழிவு விளைவுகளை உட்கொள்வது அறிவியல் தத்துவவாதிகள் பொருளாதார வல்லுநர்கள் மற்றும் போன்றோர் ஒன்று சேர்ந்துதான் நிலையான மேம்பாடு அமைகிறது.

அன்றாடம் நாம் பயன்படுத்தும் இயற்கை வளங்களை இரண்டு வகைகளாக பிரிக்கலாம்.

அவை

  1. புதுப்பிக்கத்தக்க
  2. புதுப்பிக்கத்தகாத வளங்கள் என பிரிக்கப்படுகிறது.
  • புதுப்பிக்க தகுந்த வளங்களில் ஒன்று நிலத்தடி நீர் ஆகும்.
  • புதுப்பிக்க தகாத வளங்களை நிறைய ஆண்டுகளுக்கு பயன்படுத்திய பிறகு அவை தீர்ந்துவிடும் மேலும் அவற்றை பூர்த்தி செய்ய இயலாது.
Similar questions