India Languages, asked by amandev7967, 10 months ago

பாலின விகிதம் என்பதுஅ) வயதான ஆண் மற்றும் வயதான பெண் விகிதம்ஆ) ஆண்கள் மற்றும் பெண்கள் விகிதம்இ) ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே நிலவும் சமூக தொடர்பு ஈ) ஆயிரம் ஆண்களுக்கு எத்தனை பெண்கள் என்ற விகிதம்

Answers

Answered by anjalin
0

ஆயிரம் ஆண்களுக்கு எத்தனை பெண்கள் என்ற விகிதம்

  • மாநிலங்கள் வாயிலாகவும் தேசங்கள் வாயிலாகவும் பல அளவுகளில் எடுக்கப்படுகின்றன.
  • அவை கல்வியறிவு வீதங்கள் பாலின விகிதம் மற்றும் உயர்கல்வி விகிதங்கள் இவை மாநிலங்களுக்கு மாநிலம் வேறுபடுகிறது.
  • பொதுவாக பாலின விகிதம் என்பது 1000 ஆண்களுக்கு பெண்களின் எண்ணிக்கையைஆகும்.
  • பாலின விகிதம் 2011இல் தமிழ்நாட்டில் 996 என்ற விகிதத்திலும் இந்தியாவில் 943 எனும் விகிதத்திலும் காணப்பட்டது.
  • மேலும் கல்வியறிவு விகிதம் தமிழ்நாட்டில் 80.90 ஆகவும் இந்தியாவில் 24.4 வீதமாகவும் இருந்தது.
  • உயர்கல்வி சேர்க்கையில் 2015 முதல் 2016 வரை 44.3 விகிதம் தமிழ்நாட்டிலும் இந்தியாவிலும் காணப்பட்டது.
  • இந்த பாலின விகிதம் கணக்கெடுப்பு மக்கள் தொகை கணக்கெடுப்பு என்ற பகுதிக்குள் அடங்கும்.
Similar questions