மனிதவள மேம்பாட்டு குறியீடு (HDI) கணக்கில் பின்வரும்எந்தப் பரிமாணத்தை எடுத்துக் கொள்ளவில்லை? அ) பாலினம் ஆ) உடல்நலம் இ) கல்வி ஈ) வருமானம்
Answers
Answered by
0
பாலினம்
- HDI என்பது மனித வள மேம்பாட்டு குறியீடு ஆகும்.
- பொருளாதார மேம்பாடு என்பது மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் நிலையான வளர்ச்சியையும் குறைக்கிறது.
- மேலும் இந்தியாவில் நடைபெறும் மனித வளங்களின் வளர்ச்சிக்கு மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தான் பொறுப்பாகும்.
- அதன் தலைமையகம் புதுடெல்லியில் உள்ள சாஸ்திரி பவனில் உள்ளது.
- ஒரு சமூகத்தில் உள்ள மக்கள் அனைவரின் ஒட்டுமொத்த மேம்பாட்டையும் மனித வளர்ச்சி குறியீடு மூலம் அழைக்கப்படுகிறது.
- 2010 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் மனித வள மேம்பாட்டு குறியீட்டு என்னை பயன்படுத்தி பல நாடுகளுக்கு பல நாடுகளின் மேம்பாட்டினை அறிந்துள்ளனர்.
- அவைகளாவன இந்தியா, ரஷ்யா, சீனா, பாகிஸ்தான், நேபாளம், பங்களாதேஷ், தென் ஆப்பிரிக்கா மற்றும் இலங்கை ஆகும்.
Similar questions
India Languages,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Math,
1 year ago
English,
1 year ago
Chemistry,
1 year ago