India Languages, asked by kingsunil69821, 1 year ago

எந்த ஒரு நாட்டின் பொருளாதார மேம்பாடு ___________ என்று அறியப்படும்.

Answers

Answered by anjalin
1

பொருளாதார முன்னேற்றம்

  • ஒரு நாட்டின் பொருளாதார மேம்பாடு என்பது பொருளாதார முன்னேற்றம் என அறியப்படுகிறது.
  • ஒரு நாட்டின் பொருளாதாரத்தில் உள்ள அனைத்து துறைகளில் உள்ள ஒட்டுமொத்த வளர்ச்சியும் பொருளாதார மேம்பாடு என கூறுவோம்.
  • பொருளாதார மேம்பாடு என்பது மக்களின் வாழ்க்கைத்தரத்தை நிலையான வளர்ச்சியை குறிக்கிறது.
  • இவை உற்பத்தி தனிநபரின் வருமானம் வாங்கும் திறன் சமநிலை மனிதவள மேம்பாடு ஆகியவை குறித்து உள்ளன.
  • பொருளாதார மேம்பாடு என்பது மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் அவர்களின் நிலையான வளர்ச்சியையும் குறைக்கிறது.
  • பெரும்பாலும் நாட்டு உற்பத்தி தனிநபர் வருமானம் வாங்கும் திறன் சமநிலை மனித மேம்பாட்டு குறியீடு போன்றவை தான் பொருளாதார முன்னேற்றத்திற்கு முதன்மையான குறியீடுகளாக கருதப்படுகிறது .
Similar questions