India Languages, asked by AnshAnoopSharma7214, 9 months ago

மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின்தலைமையகம் ___________

Answers

Answered by anjalin
0

சாஸ்திரி பவன் புதுடெல்லி

  • பொருளாதார மேம்பாடு என்பது மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் நிலையான வளர்ச்சியையும் குறைக்கிறது.
  • மேலும் இந்தியாவில் நடைபெறும் மனித வளங்களின் வளர்ச்சிக்கு மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தான் பொறுப்பாகும்.
  • அதன் தலைமையகம் புதுடெல்லியில் உள்ள சாஸ்திரி பவனில் உள்ளது.
  • ஒரு சமூகத்தில் உள்ள மக்கள் அனைவரின் ஒட்டுமொத்த மேம்பாட்டையும் மனித வளர்ச்சி குறியீடு மூலம் அழைக்கப்படுகிறது.
  • 2010 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் மனித வள மேம்பாட்டு குறியீட்டு என்னை பயன்படுத்தி பல நாடுகளுக்கு பல நாடுகளின் மேம்பாட்டினை அறிந்துள்ளனர்.
  • அவைகளாவன இந்தியா, ரஷ்யா, சீனா, பாகிஸ்தான், நேபாளம் பங்களாதேஷ் தென் ஆப்பிரிக்கா மற்றும் இலங்கை ஆகும்.
Similar questions