An Uncertain Glory என்ற புத்தகத்தைஎழுதியவர் ___________
Answers
Answered by
0
அமர்த்தியா சென்
- நோபல் பரிசு பெற்ற என்னும் புத்தகத்தை அறிஞர் அமர்த்தியா சென் என்பவர் எழுதினார்.
- இவர் தமிழ்நாட்டை குறைந்த காலகட்டத்தில் மிக விரைவாக வளர்ச்சியை அடைந்த ஒரு மாநிலமாக .
- தமிழ்நாடு கேரளா இமாச்சல பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களும் வளர்ச்சியை நோக்கி ஒரே சமமாக ஒற்றுமைகள் உள்ளன எனக் கூறுகிறார்.
- இந்த மூன்று மாநிலங்களுக்கும் இடையேயான ஒற்றுமைகளை இவர் வரிசைப்படுத்தி காட்டியுள்ளார்.
- செயலாக்கம் கொண்ட சமூக நல கொள்கைகள் மிகுந்த பொதுக் கல்வியை கூறுகிறார்.
- இரண்டாவதாக மேலும் பல இலவசமான சேவைகளை வழங்குவது பற்றி கூறுகிறார்.
- மூன்றாவதாக மற்ற மாநிலங்களை விட சிறப்பான நிர்வாக தன்மையும் சுகாதார மையங்கள் அரசு அலுவலகங்கள் தன்மையும் போன்ற முன்னேற்றத்திற்கு உண்டான அமைப்புகளையும் உள்ளதாக கூறுகிறார்.
- நான்காவதாக ஜாதி மற்றும் சமத்துவம் இல்லாமல் அலைவதையும் தமிழகம் கேரளா இமாச்சல பிரதேசம் முன்னிலையில் இருப்பதாக கூறுகிறார்.
- ஐந்தாவதாக விரைவாக வளர்ச்சி பெற்ற மாநிலங்களாக கூறுகிறார்.
- இறுதியாக என் மனிதர்களின் திறமைகளைப் பயன்படுத்தி இவை அனைத்தும் வெற்றி பெற்றன என எனவும் மனிதர்களை மேம்படுத்திக் கூறுகிறார்.
Similar questions
English,
5 months ago
Chemistry,
5 months ago
Political Science,
5 months ago
India Languages,
10 months ago
India Languages,
10 months ago
Math,
1 year ago
Science,
1 year ago