பின்வருவனவற்றை விரிவாக்கம் செய்க. 1. NNP 2. PCI
Answers
Answered by
1
விரிவாக்கம்:NNP மற்றும் PCL
- NNP- நிகர நாட்டு உற்பத்தி
- உற்பத்தியின் உண்மையான அளவு நிகர நாட்டு உற்பத்தி ஆகும்.
- இது ஒரு நாட்டின் மொத்த வருமானம் என அழைக்கப்படுகிறது.
- எனவே தனிநபரின் ஒருவரின் வருமானம் அதிகமாகும் பொழுது மொத்த உற்பத்தியில் உண்மையான உயர்வு ஏற்படும் என பொருள்படும்.
- எனவே ஒவ்வொரு நாட்டின் மேம்பாடு அளவிடுவதற்கு ஒரு தனிநபரின் வருமானமே சிறந்த குறியீடு என இதிலிருந்து தெளிவாக தெரிகிறது.
- வருமானம் நாடுகளின் மேம்பாட்டை அளவிடுவதற்கு ஒரு மிகச்சிறந்த காரணியாக உள்ளது
- PCI
- ஒரு சுய மனிதனின் முன்னேற்றம் மற்றும் அவனது நடவடிக்கைகளே நாட்டின் முன்னேற்றத்தை வகுக்கிறது.
- எந்த ஒரு நாட்டில் தரமான கல்வி, உயர்வான வருவாய், நல்ல ஊட்டச்சத்து மற்றும் உடல் நலம், நிலைத்த சம வாய்ப்பு, வறுமை குறைவு ஆகியவை இருக்கிறதோ அதுவே மேம்பாடான நாடு என அழைக்கப்படுகிறது.
Similar questions