பின்வருவனவற்றுள் எது முதன்மைத் துறை சார்ந்ததல்ல?அ) வேளாண்மை ஆ) உற்பத்தி இ) சுரங்கத் தொழில் ஈ) மீன்பிடித் தொழில்
Answers
Answered by
0
பின்வருவனவற்றுள் எது முதன்மைத் துறை சார்ந்தது- வேளாண்மை, சுரங்கத் தொழில், மீன்பிடித் தொழில்
முதன்மைத் துறை அல்லாதது- உற்பத்தி
- விவசாயத்துறை எனவும் அழைக்கப்படுகிற முதன்மை துறை வேலைவாய்ப்புகள் பெரும்பாலும் விவசாயங்கள் காடுகளை பாதுகாத்தல் கால்நடை வளர்ப்பு, கோழி வளர்ப்பு பால் பண்ணை மீன்வளர்ப்பு போன்றவைகளை கிடைக்கின்றன.
- பெரும்பாலும் இவை அனைத்தும் உலகில் உயிரினங்கள் வாழ்வதற்கான அடிப்படையான தேவைகளை பூர்த்தி செய்யும் பணிகளாகும்.
- ஊழியர்கள் வெவ்வேறு விதமான துறைகளில் ஈடுபட்டு பணிபுரிகின்றனர்
- ஒரு அமைப்பின் வெவ்வேறு துறைகளில் ஈடுபட்ட ஊழியர்களின் எண்ணிக்கை வேலைவாய்ப்பை பற்றி குறிக்கிறது என்பது நாட்டுக்கு ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் காரணியாகும்.
- முதன்மை துறையில் உள்ள உழைப்பாளிகள் உற்பத்தி தொழிலை மேற்கொள்வதில்லை மாறாக இவர்கள் அன்றாட தொழிலான விவசாயம் போன்றவற்றை மேற்கொள்கின்றனர்.
Similar questions
Political Science,
5 months ago
Math,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
English,
1 year ago
Math,
1 year ago