India Languages, asked by Avanidave4396, 11 months ago

__________ துறை பதிவு செய்யப்பட்டு மற்றும் அரசு விதிகளை பின்பற்றுகிறது.அ) வேளாண்மை ஆ) ஒழுங்கமைக்கப்பட்டஇ) ஒழுங்கமைக்கப்படாதஈ) தனியார்

Answers

Answered by RDPTHEKINGHELPER
1

The __________ department is registered and follows government regulations. A) Agriculture b) Organized) Organized) Private

Answered by anjalin
0

ஒழுங்கமைக்கப்பட்ட  துறை பதிவு செய்யப்பட்டு மற்றும் அரசு விதிகளை பின்பற்றுகிறது.

  • ஒழுங்கமைக்கப்பட்ட துறைகள் பதிவு செய்யப்பட்டது அரசாங்க விதிகளையும் ஒழுங்கு முறைகளையும் சரிவர பின்பற்றுவது.
  • ஊழியர்களையும் கொண்டுள்ள துறைகளை ஒழுங்கமைக்கப்பட்ட துறைகள் என அழைக்கிறோம்.
  • இந்தியாவிலுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட துறைகள் வங்கிகள் ரயில்வே காப்பீடு உற்பத்திதொழிற்சாலைகள் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களை கொண்டு செயல்படுத்தப்படும் துறைகள் மற்றும் பலவாகும்.
  • இந்த விதிமுறைகள் ஆனது சட்டங்களில் உள்ள ஒரு குறிப்பிட்ட விதிகள் மற்றும் ஒழுங்கு முறைகளின்படி செயல்படுகிறது
  • மேலும் இந்த ஊழியர்களுக்கு பணியில் பாதுகாப்பு உண்டு என்பதோடு அமைப்பு ரீதியாக ஒழுங்கமைக்கப்பட்ட துறையில் இருப்பவரை காட்டிலும் அதிக ஊதியம் பெறுகின்றனர்.
  • ஒழுங்கமைக்கப்பட்ட துறைகளில் ஊழியர்களுக்கு நிறைய சலுகைகள் வழங்கப்படுகின்றன.
  • அவைகளாவன நல்ல ஊதியம் நிர்ணயிக்கப்பட்ட வேலை நேரம் விடுமுறை உடன் கூடிய வேதியல் மருத்துவ உதவித்தொகை மற்றும் காப்பீடு போன்றவையாகும்.

Similar questions