India Languages, asked by rajputneha8277, 1 year ago

எந்த துறையில் தொழிலமைப்பு முறைசேர்க்கப்படவில்லை?அ) முதன்மைத் துறை ஆ) இரண்டாம் துறைஇ) சார்புத் துறை ஈ) தனியார் துறை

Answers

Answered by basavaraj5392
0

Answer:

translate in English..................

Answered by anjalin
1

தனியார்  துறையில் தொழிலமைப்பு முறைசேர்க்கப்படவில்லை

  • சொத்துக்கள் மற்றும் உற்பத்தி செய்யும் பொருளுக்கு உரிமையான அவர்கள் அளிக்கும் பொறுப்பினை அடிப்படையாகக் கொண்டே பொருளாதார நடவடிக்கையின் அடிப்படையில் பொதுத்துறை மற்றும் தனியார் துறை எனும் இருவகை துறைகள் உள்ளன .
  • தொழில் அமைப்பு இல்லாத துறைகள் தனியார் துறைகள் எனப்படுகின்றனர்.
  • இந்த தனியார் துறைகளும் லாப நோக்கில் மட்டுமே செயல்படுகிறது
  • தனியார் நிறுவனங்களில் ஏற்படும் லாபம் நஷ்டம் ஆயினும் ஒரு தனிநபரை மட்டுமே சேரும்.
  • அதாவது சொத்துகளுக்கு உரிமையானவர்களை மட்டுமே அதை சென்றடையும் மேலும் அனைத்து பணிகளையும் அளிக்கும் உரிமை அந்த சொத்தின் உரிமையாளருக்கு மட்டுமே உண்டு.
  • மேலும் தனியார் துறையில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு ஊதியம் சொத்துக்கள் மற்றும் தனியார் துறையிடம் இருந்தே பெறப்படுகிறது.

Similar questions