India Languages, asked by vikysidhu5957, 11 months ago

இந்தியாவில் வேலைவாய்ப்பின் தன்மை________

Answers

Answered by basavaraj5392
0

Answer:

translate in English........

Answered by anjalin
0

இந்தியாவில் வேலைவாய்ப்பின் தன்மை பல பரிமாணங்களைக் கொண்டது.

இந்தியாவில் வேலை வாய்ப்பின் தன்மையானது பலவிதமான பரிமாணங்களை கொண்டுள்ளது

  • சிலருக்கு திறமையின் காரணமாக உடனே வேலை வாய்ப்பு கிடைக்கிறது சிலருக்கு ஒரு ஆண்டுகள் சிலருக்கு சில மாதங்கள் சிலருக்கு நீண்ட மாதங்கள் ஆகின்றன.
  • பொருளியல் அமைப்பின் பல்வேறு துறைகளில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் எண்ணிக்கையை வேலைவாய்ப்பு  அமைப்பு என குறிப்பிடுகிறது.
  • வளர்ந்த நாடுகள் முதன்மை தொழிலான விவசாயத்தை விரைவாகவும் தொழில் மற்றும் சேவைத் துறைகளில் ஈடுபட்டிருக்கும் தொழிலை பெரியதாகவும் கொள்வர்.
  • ஆனால் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் முதன்மை தொழிலான வேளாண்மையே முதன்மையாக கருதுகிறோம் இரண்டாவதாக சார்பு துறைகளில் ஈடுபடுகிறோம் இந்தியாவின் வளர்ச்சி கொள்கைகளில் வேலைவாய்ப்பு என்பது ஒரு முக்கியமான பங்கினை வகிக்கிறது..

Similar questions