India Languages, asked by tamilhelp, 11 months ago

கியூரிபார்ம் - குறிப்பு வரைக.

Answers

Answered by anjalin
0

கியூரிபார்ம்

  • கியூரிபார்ம் எழுத்து முறை கில்காமெஷ் என்னும் கவியத்துடன் தொடர்பு கொண்டது.
  • கியூனிபார்ம் எழுத்து வடிவத்தை கொண்டு கில்காமெஷ் என்னும் காவியம் உருவாக்க பட்டுள்ளது.
  • சுமேரியர்கள் தாங்கள் தகவல் பரிமாற்றங்களுக்கும் கடிதம், வணிக தொடர்பு, கதைகள், கட்டுரைகள் போன்றவற்றை எழுதுவதற்கும் கியூனிபார்ம் எழுத்து முறையை பயன்படுத்தினார்கள்.
  • சுமேரியாவின் நாகரீகத்தை பற்றி இந்த எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட சுட்ட களிமண்ணால் செய்யப்பட்ட களிமண் சிறப்பாக விலகுவதாக அந்த மக்கள் கூறுகின்றனர்.
  • முதலில் ஹரப்பாவின் பெருங்க்குலத்தில் அறைகள் நன்கு கட்டப்பட்டது என்பது தவறானதாகும்.
  • அறைகள் உடைந்து காணப்பட்டது சுட்ட மண்ணால் செய்யப்பட்ட உருவமும், செம்பினால் செய்யப்பட்ட நடனமாடும் பெண் சிலையும் மொகஞ்சதாரோவில் கண்டெடுக்கப்பட்டது.
  • எகிப்தியர்கள் கலையை குறிப்பிடவில்லை மெசடோபியர்கள் சூரிய நாள்காட்டி முறையை கண்டுபிடிக்கவில்லை எகிப்தியர்களே வகுத்தனர்.
Similar questions