எகிப்திய கடவுள் நம்பிக்கை பற்றி குறிப்பு வரைக.
Answers
Answered by
1
எகிப்திய கடவுள் நம்பிக்கை
- எகிப்தியர்கள் அவர்களது மதத்தில் கட்டுப்பட்டு இருந்தனர்.
- மேலும் பல தெய்வ கொள்கைகளையும் நம்பிக்கைகளும் கொண்டிருந்தனர்.
- எகிப்தில் பல கடவுள்கள் இருந்தன, அவை அமோன் சேத் தோத் ரே ஹோரஸ் போன்றவைகள் ஆகும். அதில் ரே அதில் கடவுள் சூரிய கடவுளாகும்.
- அதனால் அக்கடவுளை முதன்மை கடவுளாக கருதினர் பிறகு தான் இந்த கடவுளை அமோன் என்று அழைத்தனர்.
- எனவே அமோன் கடவுளை முதன்மை கடவுளாகவும் அனைத்து கடவுள்களுக்கும் அரசனாகவும் கருதி வழிபட்டனர்.
- மேலும் இதற்கு எதிர்மாறாக அனுபிஸ் அதில் கடவுளை இறப்பின் கடவுள் என்று அழைத்தனர்.
- இந்த கடவுள் மனிதர்களின் இறந்த உடலை பதப்படுத்துவதற்கு தொடர்பு கொண்டதாகும் மேலும் மரணத்திலிருந்து காக்கும் கடவுளாக கருதுகின்றனர்.
Similar questions
Physics,
5 months ago
English,
5 months ago
Math,
10 months ago
Social Sciences,
10 months ago
CBSE BOARD XII,
1 year ago