உயிர் தொழில்நுட்பவியலில் எ.கோலையின் முக்கியத்துவம் யாது?
Answers
Answered by
1
Hi nee tamila
Nanum tamil than
Here is your answer
நவீன உயிரி தொழில்நுட்பத்தில் எஸ்கெரிச்சியா கோலி (சுருக்கமாக ஈ.கோலை) பாக்டீரியம் முக்கியமானது. விஞ்ஞானிகள் மற்ற உயிரினங்களிலிருந்து டி.என்.ஏ காட்சிகளை சேமிக்கவும், புரதங்களை உற்பத்தி செய்யவும் மற்றும் புரத செயல்பாட்டை சோதிக்கவும் இதைப் பயன்படுத்துகின்றனர்.
Hope it help you
Please mark me please
#sibi ❤️
Answered by
0
எ.கோலையின் முக்கியத்துவம்
- எ.கோலை என்பது உயிரினங்களின் சிறுகுடல் பகுதியில் காணப்படும் ஒரு கோல வடிவமுள்ள பாக்டீரியாவாகும்.
- இப்பாக்டீரியாவானது, காமா-பிரோடோ பாக்டீரியாவின் எண்டீரோ பாக்டீரியாசே குடும்பத்தில் வகைப்படுத்தப் பட்டுள்ளது.
- ஈ.கோலையானது மரபணு நகலாக்கத்தில் பயன்படுகின்றது.
- ஓம்புயிர் செல்களின் வகை நகலாக்கச் சோதனையில் ஈ.கோலை பெரும்பாலும் பயன்படுத்தப்படும் உயிரியாகும்.
- இந்த பாக்டீரியாவின் மரபணு அமைப்பின் அடிப்படையில், இதனை எளிதில் கையாளவும்,வளர்க்கவும் முடியும்.
- இதன் செல்கள் ஒவ்வொரு 20 நிமிடத்திற்கும் இரண்டாக பகுப்படையும் பண்பினால் ஈகோலையானது ஒர் ஒம்புயிரி செல்லாக உயிர் தொழில்நுட்பவியலில் பயன்படுத்தப்படுகிள்றது.
- ஈ.கோலையானது எளிதில் மாற்றயமைக்கக் கூடியதாகும்
- இரட்டிப்பாகக் கூடியதும் ஆகும்.
- இப்பண்புகளினால், இந்த பாக்டீரியாவானது, ஆய்வுகளுக்கு மிகவும் சிறந்த முதல் நிலை மாதிரி உயிரினமாகவும்,
- உயிர் தொழில் நுட்பவியலிலும், நுண்ணுயிரியலிலும் ஒரு முக்கியமான சிறப்பினமாக பயன்படுகிறது.
Similar questions