India Languages, asked by tamilhelp, 10 months ago

எந்த ஒரு நாட்டினுடைய முதன்மைவளமாக மனித வளம் கருதப்ப டுவது ஏன்?

Answers

Answered by Tvishakhatri1234
2

Answer:

Sorry mate,

I'm unable to understand your question... You should asked it either in English or Hindi!

Answered by anjalin
0

ஒரு நாட்டினுடைய முதன்மை வளம் -- மனித வளம்

  • மனித வளம் என்பது ஒரு நாட்டின் முன்னேற்றத்துக்கு மிகவும் அவசியமான ஒன்றாகும்.
  • மனிதவளம் என்னும் சொல் உற்பத்தி துறைகளில் பயன்படுத்தப்படும் மனித வளங்களை கொண்டிருக்கும் மனிதர்களை குறிக்கிறது.
  • மனித வளத்தை மேம்படுத்துதல் என்பது மனிதனின் உடல் வளம் மற்றும் சுகாதார திறன்களை கல்வியின் மூலம் மேம்படுத்துதல் ஆகும்.
  • மனிதனின் எதிர்கால வருமானத்திற்கு மனித வளத்தை மேம்படுத்தும் வகையில் உடலின் உடலின் நலத்திலும் கல்வி அறிவியலும் முதலீடு செய்யலாம்.
  • ஒரு குழந்தைக்கு அளிக்கப்படும் சிறந்த சுகாதார மற்றும் சிறந்த கல்வி எதிர்காலத்தில் சிறந்த வருமானம் பெறுவதற்கு உதவியாக இருக்கும்.
  • இதனால் ஏற்படும் ஒரு தனி மனிதனின் வருமானம் சமூகத்தின் முன்னேற்றத்திற்கு பெரும் பங்கினை தருகிறது.
Similar questions