India Languages, asked by tamilhelp, 1 year ago

இ) பானை செய்தலின் வெவ்வேறு
வகைகள் யாவை?

Answers

Answered by amyra1262
0

Answer:

in which language did you write your question

Answered by anjalin
0

பானை செய்தலின் வகைகள்

  • மண்ணை கொண்டு பல விதமான பொருள்களை செய்வது பரவலாக காணப்படும் தொழிலாலும்.
  • ஏனெனில் இது மக்களுக்கு பயன்படும் அன்றாட பொருளாகும்.
  • மங்களங்கள், மண்பாண்டங்கள் போன்றவை உணவை சேகரிக்க, உணவு உண்ண மற்றும் நீர் தூட்டி போன்றும் மக்கள் பயன்படுத்தி உள்ளனர்.
  • மேலும் அவர்களது கலை தொழிநுட்பத்தை மண்பாண்டங்களில் ஓவியங்களாக வரைந்தனர்.
  • மேலும் பல சாயங்களையும் செய்து அவற்றை வகைப்படுத்தினர்.

வகைகள்

  • அவைகளாவ,
  1. கரிய நிறத்தில் மண்கலன்கள்
  2. செந்நிறம் வண்ணம் பூசப்பட்ட
  3. வெள்ளை நிற கொடுக்கல் தீட்டப்பட்ட மண்கலன்கள்
  4. கருப்பு மற்றும் சிகப்பு என்று பல விதமான மண்கலன்கள் செய்தனர்.
Similar questions