India Languages, asked by tamilhelp, 11 months ago

நாகரிகம் என்றால் என்ன?

Answers

Answered by divyam1415
0

Answer:

I don't know what are you written

sorry

Answered by anjalin
0

நாகரிகம்

  • பண்டைய காலத்தில் மக்கள் அவர்களது வாழ்வியல் முறைகளை ஒழுங்காக பின்பற்றினர்.
  • உணவு முறைகள், விதையிடுத்தல், உணவை சேகரித்தல், குழுவாக சேர்ந்து செயல்படுதல், வேளாண்மை போன்றவற்றில் புதிய கற்காலத்தை விட மிகவும் மென்மையாக செயல்பட்டனர்.
  • அவர்கள் வணிகம் பற்றியன அறிவும் தொழில் நுட்பமும் தகவல் பரிமாற்றமும் பண்டமாற்று முறைகளும் அரசியல் அமைப்புகளும் சிறப்பாக திட்டமிட்டு நடத்தினர்.
  • இதுவே பண்டைய கால சமூக அமைப்புகளுக்கும் புதிய கற்களை சமூக அமைப்புகளும் இடைவே உள்ள வேறுபாடுகள் ஆகும்.
  • எனவே பண்டைய கால மக்களை பிரித்து காட்டும் வகையில் நாகரிகம் என்னும் பெயரால் குறிப்பிடுகின்றனர்.
  • இந்த ஒரு சொல்லால் இவர்களுக்கு முந்தைய காலத்தவர்களை விட உயர்வானவர்கள் என்று பொருளில்லை.
Similar questions