India Languages, asked by tamilhelp, 11 months ago

ஆபிரகாம் லிங்கன் _________ நாட்டின் ஜனாதிபதியாக இருந்தார்.அ) அமெரிக்க ஐக்கிய நாடுகள்ஆ) இங்கிலாந்து இ) சோவியத் ரஷ்யாஈ) இந்தியா

Answers

Answered by anjalin
0

அமெரிக்க ஐக்கிய நாடுகள்

  • -அமெரிக்க ஐக்கிய நாடுகளின் முன்னாள் குடியரசுத் தலைவர் ஆபிரகாம் லிங்கன்
  • மக்களால் மக்களுக்காக மக்களே நடத்தும் ஆட்சி மக்களாட்சி என மக்களாட்சிக்கு வரையறை கூறியுள்ளார்.
  • இவ்வாறு மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் இறுதி முடிவை மேற்கொள்ளும் வரை அதிகாரத்தை பெற்றிருக்கிறார்கள்.
  • அந்த அதிகாரங்களை பயன்படுத்தி தனக்கென ஒரு தலைவனை அவர்கள் தேர்வு செய்ய வேண்டும்.
  • தேர்வு செய்யப்படும் அந்த தலைவர் முழு அதிகாரங்களையும் பெற்றுவிடுவார். மக்களாட்சி என்பதற்கு நாட்டு மக்களின் கைகளில் ஆட்சியதிகாரம் என்பதே பொருளாகும்.
  • மேமேலும் மக்கள் தங்களது பிரதிநிதிகளை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சுதந்திரமான மற்றும் நேர்மையான முறையில் தேர்வு செய்து கொள்வார்கள்.
Similar questions