அனைவருக்கும் வாக்குரிமை வழங்குவதுஅ) சமூகச் சமத்துவம்ஆ) பொருளாதார சமத்துவம்இ) அரசியல் சமத்துவம்ஈ) சட்ட சமத்துவம்
Answers
Answered by
1
சமூகச் சமத்துவம்
- சமூக சமத்துவத்தின் அடிப்படையில் நாட்டில் வாழும் அனைத்து மக்களுக்கும் வாக்குரிமை வழங்கப்படுகிறது.
- எவரேனும் ஒரு நாட்டின் தலைவரை நியமிக்கலாம்.
- அனைத்து மக்களும் தங்களுக்கு விருப்பமான பிரதிநிதிகளை தேர்வு செய்யும் உரிமையைப் பெற்றுள்ளனர்.
- அதில் சமஉரிமை உள்ளது. ஜாதி, இனம், சமயம், பால், கல்வித் தகுதி எந்த வித பாரபட்சமும் இல்லாமல் வாக்குரிமை என்பது சமமாக வழங்கப்படுகிறது.
- இந்தியாவில் மக்களாட்சி ஐந்து கொள்கைகளின் மூலம் இயங்குகிறது.
- அவைகளாவன சமதர்மம், மதச்சார்பின்மை, மக்களாட்சி மற்றும் குடியரசு.
- மக்களாட்சியில் மக்கள் சமமாக வாக்களிக்க பங்கேற்பதில் அனுமதிக்கப் படுகிறது.
- நேரடி மக்களாட்சி எனவும், மறைமுக மக்களாட்சி எனவும் இரு வகையாக கூறப்படுகிறது.
Similar questions