பல்வேறு அரசியல்கட்சிகளைத் தேசியக் கட்சியாகவோஅல்லது மாநிலக் கட்சியாகவோ அங்கீகரிப்பவர்/ அங்கீகரிப்பது.அ) குடியரசுத் தலைவர்ஆ) தேர்தல் ஆணையம்இ) நாடாளுமன்றம் ஈ)தேர்தல் ஆணையத்தின்ஆலோசனையின் பேரில் குடியரசுத்தலைவர்
Answers
Answered by
0
தேர்தல் ஆணையம்
- அரசியல் கட்சிகளை தேசிய கட்சிகளாகவோ அல்லது மாநில கட்சிகளாகவோ அங்கீகாரம் அளிப்பது தேர்தல் ஆணையம் ஆகும்
- ஒரு கட்சி குறைந்தபட்சமாக நான்கு மாநிலங்களை கொண்டு மாநில கட்சி என்ற தகுதியை பெற்று இருந்தால் அந்த கட்சி தேசிய கட்சி என்னும் தகுதியைப் பெறுகிறது
- இந்தியாவில் உள்ள அனைத்து கட்சிகளும் இந்திய தேர்தல் ஆணையத்தில் கட்டாயமாக பதிவு செய்தல் வேண்டும்
- தேர்தல் ஆணையம் ஆனது இந்தியாவில் உள்ள அனைத்து கட்சிகளையும் சமமாகவே நடத்துகிறது இருப்பினும் தேசிய கட்சிகளும் மாநில கட்சிகளும் சில சிறப்பான சலுகைகளை வழங்குகிறது
- இந்த தேசிய மற்றும் மாநில கட்சிகளுக்கு என்று தனித்தனி சின்னங்கள் வழங்கப்படுகின்றன .
Similar questions
Computer Science,
5 months ago
English,
5 months ago
Hindi,
5 months ago
Math,
11 months ago
Social Sciences,
1 year ago