------- என்ற கிரேக்க நகர அரசு, பாரசீகர்களை இறுதிவரை எதிர்த்து நின்றது.
அ) அக்ரோபொலிஸ் ஆ) ஸ்பார்ட்டா இ) ஏதென்ஸ் ஈ) ரோம்
Answers
Answered by
1
Answer:
kya hai ye? kisi ko samajh aa raha haj to answer kar do mujhse to nahi ho payega bhai
Answered by
0
ஏதென்ஸ் என்ற கிரேக்க நகர அரசு, பாரசீகர்களை இறுதிவரை எதிர்த்து நின்றது:
ஏதென்ஸ் என்ற கிரேக்க நகர அரசு
- ஏதென்சில் அடித்தள மக்கள் கொடுத்த அழுத்தத்தின் விளைவாக மக்களாட்சி முறை நிறுவப்பட்டது.
- சட்டம் இயற்றும் அதிகாரம் அனைத்தும், மக்கள் மன்றத்தின் வசம் வழங்கப்பட்டிருந்தது.
- நீதிபதிகளும் கீழ்நிலை அதிகாரிகளும் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
- மேல்தட்டு மக்கள் மக்களாட்சியை ‘கும்பலின் ஆட்சி' எனக் கருதினர்.
வளர்ச்சி
- பாரசீக படையெடுப்பின் அபாயன் கிரேக்கர்களை ஒற்றுமையுடன் இருக்கச் செய்தது.
- ஆபத்து நீங்கியவுடன் அவர்கள் மீண்டும் சண்டையிடத் தொடங்கினர், விதிவிலக்காக இருந்து ஏதென்ஸ் மட்டுமே அங்கு மக்களாட்சி முறை 200 ஆண்டுகள் நீடித்தது.
- ஆனால் கிரேக்க நகர அரசு தனது ஆட்சியின் இறுதிவரை பாரசீகர் மக்களை எதிர்த்து நின்றனர்.
- 30 ஆண்டுகள் அதிகாரத்தில் இருந்த பெரிகிளிஸ் என்றும் மாபெரும் தலைவரை ஏதென்ஸ் பெற்றிருந்தது.
- ஸ்பார்ட்டாவோடு பகைமை, இடையூறுகள் ஆகியவற்றையும் மீறி ஏதென்ஸ், பிரமிக்கச் செய்யும் கட்டடங்களை கொண்ட உன்னத நகராக மாறியது.
- மாபெரும் கலைஞர்களும், சிந்தனையாளர்களும் இருந்த இக்குறிப்பிட்ட காலட் ‘பெரிகளிசின் காலம்’ எனப்படுகிறது.
Similar questions