Social Sciences, asked by AaqibDar6020, 11 months ago

கிரேக்கர்களின் மற்றொரு பெயர் ஆகும்.
அ) ஹெலனிஸ்டுகள் ஆ) ஹெலனியர்கள் இ) பீனிசியர்கள் ஈ) ஸ்பார்ட்டன்கள்

Answers

Answered by steffiaspinno
0

கிரேக்கர்களின் மற்றொரு பெயர் ஹெலனியர்கள் ஆகும்.

ஹெலனியர்கள்

  • பண்டைய ஹெலினியக் கலாசாரங்களை (கிறிஸ்துவின் சில நெறிமுறைகளை இணைத்தாலும்) மறுசீரமைப்பதற்கான முயற்சியை, திருச்சபை மேற்க்கொண்டது.  
  • ஏதென்ஸ் நகர மக்கள் பண்டைய ஹெலினிய கலாச்சாரம் மற்றும் கல்வியில் முக்கிய களஞ்சியமாக மற்றும் கோட்டை உள்ளது.
  • நாட்டுப்பற்றால் உந்தப்பட்ட கிரேக்கர்கள் அல்லது ஹெலினியர்கள், வீரத்துடன் போரிட்டு கி.மு. (பொ.ஆ.மு) 490இல் மராத்தான் என்னுமிடத்தில் பாரசீகப்படைகளைத் தோற்கடித்தனர்.  
  • டேரியஸ்க்குப் பின்னர் அரசப் பதவியேற்ற ஜெர்சக்ஸ் மீண்டும் ஒருமுறை படையெடுத்து வந்தார்.
  • இம்முறை ஸ்பார்ட்டன் படைகளோடு சேர்ந்து ஏதென்ஸ் நகர மக்கள் பாரசீகப்படைகளை முன்னேறவிடாமல் தடுத்து நிறுத்தினர்.
  • சில நகர அரசுகள் சரணடைந்த போதிலும் ஏதென்ஸ் பின்வாங்க மறுத்தது.
  • சலாமிஸ்’ என்னுமிடத்தில் நடைபெற்ற இறுதிகட்டப் போரில் பாரசீகப் போர்க்கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டன . தன் எண்ணம் நிறைவேறாததால் மனமுடைந்த ஜெர்சக்ஸ் நாடு திரும்பினார்.
Answered by Anonymous
4

Vanakam Nanba!

Option B Heleniargal

Ithu ungaluku uthavum ....

Similar questions