Social Sciences, asked by Akhilpal6052, 10 months ago

ஹன் அரச வம்சத்தைத் த�ோற்றுவித்தவர் ஆவார்.
அ) வு-தை ஆ) ஹங் சோவ் இ) லீயு-பங் ஈ) மங்கு கான்

Answers

Answered by steffiaspinno
0

   ஹன் பேரரசு:

  • லீயு – பங் என்பவரால் நிறுவப்பட்ட ஹன் அரச வம்சம் 400 ஆண்டுகள் செழித்தோங்கியது.
  • அவர்களின் தலைநகரம் சாங் – அன் ஆகும். சாங் – அன் வம்சத்தில் புகழ்ப்பெற்ற வலிமை வாய்ந்த அரசர் வு – தை ஆவார்.
  • வணிகத்தின் பெருமளவிலான ஏற்றுமதிப் பண்டங்கள் ரோமப் பேரரசை சென்றடைந்தனர்.
  • சீனாவிலிருந்து ஆசியா மைனர் மற்றும் இந்தியா வரையுள்ள வணிக வழித்தடங்களையும் அறியப்பட்டது.
  • ஆகவே சீனா  மற்றும் ரோம் ஆகிய இடங்களுக்கு பண்டங்கள் பரிமாற தொடங்கினர்.
  • இவ்வாறு இந்தியாவிலிருந்து சீனாவிற்கு பௌத்தம் வருகை தந்தது.
  • பட்டு வணிக வழித்தடத்தை ஹன் பேரரசு திறந்துவிட்டால் ஏற்றுமதிப்பண்டங்கள் குறிப்பாக பட்டு ரோமப் பேரரசைச் சென்றடைந்தது.
  • புதிய தொழில்நுட்பங்களால் ஹன் பேரரசு பரப்பளவிலும், செல்வச் செழிப்பிலும் ரோமுக்கு நிகராக நின்றது.
Answered by astha1730
0

Answer:

<marquee> Thank You </ marquee ><marquee> Thank You </ marquee ><marquee> Thank You </ marquee ><marquee> Thank You </ marquee ><marquee> Thank You </ marquee ><marquee> Thank You </ marquee ><marquee> Thank You </ marquee ><marquee> Thank You </ marquee ><marquee> Thank You </ marquee ><marquee> Thank You </ marquee >

Similar questions