Social Sciences, asked by sundarbaba3184, 1 year ago

ரோமப் பேரரசர் மார்க்கஸ் அரிலியஸ் ஒரு கொடுங்கோலன்.
(ii) ரோமுலஸ் அரிலிஸ், ரோமானிய வரலாற்றில் மிகவும் மெச்சத்தக்க அரசர்.
(iii) பேபியஸ் ஒரு புகழ்பெற்ற ஒரு கார்த்தேஜியப் படைத்தலைவர் ஆவார்.
(iv) வரலாற்றாளராக, லிவியை விட, டாசிடஸ் மதிக்கத்தக்கவர்.
அ) (i) சரி ஆ) (ii) சரி இ) (ii) மற்றும் (iii) சரி ஈ) (iv) சரி

Answers

Answered by rawnak92
0

Answer:

Did you mean: ரோமப் பேரரசர் மார்க்கஸ் அரிலியஸ் ஒரு கொடுங்கோலன். (ii) ரோமுலஸ் அரேலியஸ், ரோமானிய வரலாற்றில் மிகவும் மெச்சத்தக்க அரசர். (iii) பேபியஸ் ஒரு புகழ்பெற்ற ஒரு கார்த்தேஜியப் படைத்தலைவர் ஆவார். (iv) வரலாற்றாளராக, லிவியை விட, டாசிடஸ் மதிக்கத்தக்கவர். அ) (i) சரி ஆ) (ii) சரி இ) (ii) மற்றும் (iii) சரி ஈ) (iv) சரி

Explanation:

please mark it as branliest

Answered by steffiaspinno
0

வரலாற்றாளராக, லிவியை விட, டாசிடஸ் மதிக்கத்தக்கவர்:

  • அகஸ்டலின் காலத்தைச் சேர்ந்த புகழ்ப்பெற்ற எழுத்தாளர்கள் அவர்களின் எழுத்துகள் மூலம் நாட்டிற்குப் பெருமை சேர்த்தனர்.
  • மிகப்பெரிய அளவில் கலைக் களஞ்சியத்தை எழுதினார்.
  • பலக்களைஞர்கள் தங்கள் நாட்டை பெருமை படுத்துவதற்காக தங்கள் எழுத்துகள், திறைமைகள்  மூலம் பல நூல்களை உருவாக்கினர்.
  • இதில் லிவி என்பவர் ஒரு வரலாற்று அறிஞர் இவர் வரலாற்றை எடுத்துரைப்பதை விடவும் இவர் ஒரு சிறந்த உரைநடை அறிஞர் ஆவர்.
  • லிவிக்கு வரலாற்று மீது பற்று இருந்தாலும் இவரை விட டாசிடஸ் என்பவர் வரலாற்றில் சிறந்தவராக திகழ்ந்தார்.
  • ஏனெனில் அவர் வரலாற்றை எளிய வகையில் புரியும்படி தெளிவாகவும், அழகிய கூற்றுடனும், நயத்துடனும் ஒருங்கே வடிவம் செய்து அமைத்திருந்தார்.

Similar questions