Social Sciences, asked by Ttarunmishraaaa5520, 11 months ago

(i) கிரீஸின் மீதான முதல் பாரசீகத் தாக்குதல் த�ோல்வியடைந்தது.
(ii) ரோமப் பேரரசின் வீழ்ச்சிக்கு ஜுலியஸ் சீஸர் ஒரு காரணமாயிருந்தார்.
(iii) ரோமின்மீதுபடையெடுத்த கூட்டத்தினர் பண்பாட்டில் மேம்பட்டவர்களாகக் கருதப்படுகின்றனர்.
(iv) பௌத்தமதம் ரோமப் பேரரசை வலுவிழக்கச் செய்தது.
அ) (i) சரி ஆ) (ii) சரி இ) (ii) மற்றும் (iii) சரி ஈ) (iv) சரி

Answers

Answered by steffiaspinno
0

iv) சரி.

பௌத்தமதம் ரோமப் பேரரசை வலுவிழக்கச் செய்தது.

  • ஹான்  அரச வம்சம் 400 ஆண்டுகள் செழித்தோங்கியது. கிறிஸ்தவ சகாப்த துவக்கத்தில் இவ்வர்களின் புதிய தொழில்கள், முயற்சிகள் அனைத்தும் ஹன் பேரரசு செல்வத்திலும், வேளாண் பரப்பளவிலும் ரோமுக்கு சமமாக நின்றது.
  • சீனாவிலிருந்து ஆசியா மைனர் மற்றும் இந்தியா வரையுள்ள வணிக வழித்தடங்களையும் அறியப்பட்டது.
  • ஆகவே, சீனா மற்றும் ரோம் ஆகிய இடங்களுக்கு பண்டங்கள் பரிமாற தொடங்கினர்.
  • இவ்வாறு இந்தியாவிலிருந்து சீனாவிற்கு பௌத்தம் வருகை தந்தது.
  • ஹன் வம்சத்தினரின் ஆட்சியில் தான் இந்தியாவிலிருந்து சீனாவிற்க்கு பௌத்தம் வருகை தந்தது.
  • இந்தியாவின் கலைகள் சீனாவுக்கு பௌத்தத்தோடு சென்றது.
  • நம் கலைகளின் செல்வாக்கு கொரியாவில் தோன்றியது, பின்னர் ஜபான்னிலும் பரவியது.
  • ஹெலினிக் கலைப்பாணி இக்காலத்தைச் சேர்ந்த பெளத்த கலைகளின் தாக்கத்தையும் கொண்டு உணர்த்துக்கின்றது.

Answered by Anonymous
3

Vanakam Nanba

The correct answer is option d

Similar questions