ரோம் ஒரு பேரரசாக உருவாதல்.
அ) கிராக்கஸ் சகோதரர்கள் யார்?
ஆ) அவர்கள் ஆற்றிய பங்கு என்ன?
இ) அவர்களின் உயிர்த் தியாகத்தின் வெளிப்பாடு என்ன?
ஈ) முதல் ரோமப் பேரரசர் யார்?
Answers
Answered by
0
Answer:
hindi ya english mei likho mark as brainliest
Explanation:
Answered by
0
ரோம் ஒரு பேரரசாக உருவாதல்:
- ரோமிய நாட்டில் பிளேபியன்ஸ் எனும் பொதுமக்கள் ஒரு ஏழை விவசாயிகள் தனது நிலப்பரபுகள் அனைத்தையும் பாட்ரீசிடம் இழந்தனர்.
- ஏனெனில், அவர்கள் கடனாளியாகவே இருந்தனர்.
- இவர்களுக்கு ஆதரவாக இருந்தவர் கிரக்கஸ் சகோதரர்கள் ஆவர்.
அ) கிராக்கஸ் சகோதரர்கள்
- டைபிரியஸ் கிராக்கஸ், காரியஸ் டோ கிராக்கஸ் (பாட்ரீசிய பிரிவினர்).
ஆ) அவர்கள் ஆற்றிய பங்கு
- பிளேபியன்ஸ் பிரிவினான பொது மக்களை ஆதரித்தனர்.
இ) அவர்களின் உயிர்த் தியாகத்தின் வெளிப்பாடு
- கிராக்கஸ் சகோதரர்களின் உயிர்த் தியாகத்தின் வெளிப்பாடு குடியரசு பேரரசாக மாற்றம் பெற்றது.
ஈ) முதல் ரோமப் பேரரசர்
- முதல் ரோமப் பேரரசர் அகஸ்டஸ் ஆவார்.
Similar questions