------------------------- வம்சத்தினரின் ஆட்சியின் போது தான் பௌத்தம் இந்தியாவிலிருந்துசீனாவிற்கு
வருகை தந்தது.
Answers
Answered by
1
Explanation:
yaaar kaun sa language hai
Answered by
0
ஹான் வம்சத்தினரின் ஆட்சியின் போது தான் பௌத்தம் இந்தியாவிலிருந்து சீனாவிற்கு வருகை தந்தது.
- ஹான் அரச வம்சம் 400 ஆண்டுகள் செழித்தோங்கியது.
- சீனாவிலிருந்து ஆசியா மைனர் மற்றும் இந்தியா வரையுள்ள வணிக வழித்தடங்களையும் அறியப்பட்டது.
- ஆகவே, சீனா மற்றும் ரோம் ஆகிய இடங்களுக்கு பண்டங்கள் பரிமாற தொடங்கினர்.
- ஹான் வம்சத்தினரின் ஆட்சியில் தான் இந்தியாவிலிருந்து சீனாவிற்க்கு பௌத்தம் வருகை தந்தது.
- இந்தியாவின் கலைகள் சீனாவுக்கு பௌத்தத்தோடு சென்றது.
- நம் கலைகளின் செல்வாக்கு கொரியாவில் தோன்றியது, பின்னர் ஜபான்னிலும் பரவியது.
- ஹெலினிக் கலைப்பாணி இக்காலத்தைச் சேர்ந்த பெளத்த கலைகளின் தாக்கத்தையும் கொண்டு உணர்த்துக்கின்றது.
- இவ்வாறு இந்தியாவிலிருந்து சீனாவிற்கு பௌத்தம் வருகை தந்தது .
Similar questions
Hindi,
5 months ago
History,
5 months ago
Science,
5 months ago
Biology,
10 months ago
Biology,
10 months ago
Accountancy,
1 year ago
Business Studies,
1 year ago